எமது பாடசாலையில் நடைபெற்ற ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பான செயலமர்வில் வளவாளராக பளை இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் திரு.ஞானசீலன் அவர்களும் எமதுபாடசாலை ஆசிரியர்கள்பெற்றோர் SDEC உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஆலோசனைகளை முன்வைத்து தயாரித்தனர் அனைவருக்கும்நன்றிகள்.
யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை J/CHAVAKACHCHERI HINDU PRIMARY SCHOOL
இது எங்கள் பயணத்தின் பதிவு
பக்கங்கள் பல
அபிவிருத்தி
அன்பின் கல்விக்கூடம்
ஆசிரியர் தினம்
கணினி வளநிலையம்
களப்பயணம்
கற்றல் வளநிலையம்
கால்கோள் விழா
சதுரங்கம்
சாதனைகள்
சாரணர்
சுற்றாடல் பட்டறை
செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு
திறன் வகுப்பறை ( SMART CLASS ROOM)
நூலகம்
பரிசில் நாள்
புத்தாண்டு தினம் - 2016
மாணவ தலைவர்
மாணவர்
மாணவர் சந்தை
மெய்வல்லுநர் திறனாய்வு
வழிகாட்டல் ஆலோசனை
விசேட நிகழ்வுகள்
08 ஜனவரி, 2024
17 நவம்பர், 2023
சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறு-2023
எமது பாடசாலையில் 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில் தோற்றி 40 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , சித்திப்புள்ளிகளுக்கு மேல்பெற்றவர்களையும், வாழ்த்துவதுடன். இவர்களுக்கு வழிகாட்டிய அதிபர் , ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.
தகுதி பெறத் தவறிய மாணவர்களும் இனிவரும் காலங்களில் இதனை அனுபவமாக கொண்டு கல்வியில் மேலும் வெற்றிகள் பெறவேண்டும். என இறைவனை வேண்டுகின்றோம்.தோற்றியோர் - 102
வெட்டுப்புள்ளிக்கு மேல் - 40 - 39.21 வீதம்
70 புள்ளியின் மேல் - 101 - 99.01 வீதம்
100 புள்ளியின் மேல் - 87 - 85.29 வீதம்
26 செப்டம்பர், 2023
வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் சாதனை.
எமது பாடசாலை வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் இறுதி போட்டி யில் தரம்3 ஆண் தரம்3பெண்கள் தரம் 4 ஆண்கள்அணிகள்முதலாம் இடத்தையும் தரம் 4 பெண்கள் அணி2ம்இடத்தையும்பெற்றுக்கொண்டது. பாடசாலைக்குப்பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களிற்கும் பயிற்றுவித்த ஆசிரியர் களிற்கும் பெற்றோரிற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)