எமது பாடசாலையில் 2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில் தோற்றி 36 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , சித்திப்புள்ளிகளுக்கு மேல்பெற்றவர்களையும், வாழ்த்துவதுடன். இவர்களுக்கு வழிகாட்டிய அதிபர் , ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.
தகுதி பெறத் தவறிய மாணவர்களும் இனிவரும் காலங்களில் இதனை அனுபவமாக கொண்டு கல்வியில் மேலும் வெற்றிகள் பெறவேண்டும். என இறைவனை வேண்டுகின்றோம்.பக்கங்கள் பல
அபிவிருத்தி
அன்பின் கல்விக்கூடம்
ஆசிரியர் தினம்
கணினி வளநிலையம்
களப்பயணம்
கற்றல் வளநிலையம்
கால்கோள் விழா
சதுரங்கம்
சாதனைகள்
சாரணர்
சுற்றாடல் பட்டறை
செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு
திறன் வகுப்பறை ( SMART CLASS ROOM)
நூலகம்
பரிசில் நாள்
புத்தாண்டு தினம் - 2016
மாணவ தலைவர்
மாணவர்
மாணவர் சந்தை
மெய்வல்லுநர் திறனாய்வு
வழிகாட்டல் ஆலோசனை
விசேட நிகழ்வுகள்
16 நவம்பர், 2020
07 செப்டம்பர், 2020
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் அனுசரணையுடன் இடம்பெற்ற சுற்றாடல்சார் செயற்பாட்டு ரீதியானபயிலமர்வு.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக எமது பாடசாலையின் ஒழுங்கு படுத்தலில் 05.09.2020 அன்று இடம்பெற்ற சுற்றாடல்சார் செயற்பாட்டு ரீதியான பயிலமர்வு. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி வளவாளர்களும் ஆசிரிய பயிலுனர்களும் கலந்துகொண்டதுடன் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதி ஆகியோரும் வருகைத்தந்திருந்தனர்.
10 பிப்ரவரி, 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)