எமது பாடசாலையில் 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில் தோற்றி 40 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , சித்திப்புள்ளிகளுக்கு மேல்பெற்றவர்களையும், வாழ்த்துவதுடன். இவர்களுக்கு வழிகாட்டிய அதிபர் , ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.
தகுதி பெறத் தவறிய மாணவர்களும் இனிவரும் காலங்களில் இதனை அனுபவமாக கொண்டு கல்வியில் மேலும் வெற்றிகள் பெறவேண்டும். என இறைவனை வேண்டுகின்றோம்.பக்கங்கள் பல
அபிவிருத்தி
அன்பின் கல்விக்கூடம்
ஆசிரியர் தினம்
கணினி வளநிலையம்
களப்பயணம்
கற்றல் வளநிலையம்
கால்கோள் விழா
சதுரங்கம்
சாதனைகள்
சாரணர்
சுற்றாடல் பட்டறை
செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு
திறன் வகுப்பறை ( SMART CLASS ROOM)
நூலகம்
பரிசில் நாள்
புத்தாண்டு தினம் - 2016
மாணவ தலைவர்
மாணவர்
மாணவர் சந்தை
மெய்வல்லுநர் திறனாய்வு
வழிகாட்டல் ஆலோசனை
விசேட நிகழ்வுகள்
17 நவம்பர், 2023
சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறு-2023
தோற்றியோர் - 102
வெட்டுப்புள்ளிக்கு மேல் - 40 - 39.21 வீதம்
70 புள்ளியின் மேல் - 101 - 99.01 வீதம்
100 புள்ளியின் மேல் - 87 - 85.29 வீதம்
26 செப்டம்பர், 2023
வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் சாதனை.
எமது பாடசாலை வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் இறுதி போட்டி யில் தரம்3 ஆண் தரம்3பெண்கள் தரம் 4 ஆண்கள்அணிகள்முதலாம் இடத்தையும் தரம் 4 பெண்கள் அணி2ம்இடத்தையும்பெற்றுக்கொண்டது. பாடசாலைக்குப்பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களிற்கும் பயிற்றுவித்த ஆசிரியர் களிற்கும் பெற்றோரிற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
14 ஆகஸ்ட், 2023
எமது பாடசாலையில் இடம்பெற்ற மாதிரிப் புத்தாண்டு நிகழ்வின் பதிவுகள்.
எமது பாடசாலையில் 04.08.2023 அன்று இடம்பெற்ற மாதிரிப்புத்தாண்டு நிகழ்வும், சங்கத்தானை முருகன் ஆலய தரிசனமும்.
24 ஜூலை, 2023
புதிய அதிபராக திரு.சிவப்பிரகாசம் சிவநாவலன் அவர்கள் பதவியேற்பு.
எமது பாடசாலையின் புதிய அதிபராக திரு.சிவப்பிரகாசம் சிவநாவலன் அவர்கள் நேர்முகப்பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய 24.07.2023 இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)