வடமாகாண மாணவர்களுக்கான உணவு வழங்கல் ஆரம்பநிகழ்வு

                          மத்திய கல்வியமைச்சின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் (2018) வடமாகாண ஆரம்பநிகழ்வு எமது பாடசாலையில் இன்று  இடம் பெற்றது. வட மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் உணவு வழங்கல் நிகழ்ச்சித் திட்ட மாகாண இணைப்பாளர் ஆகியோருடன் வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்வி அலுவலக அலுவலர்கள், சுகாதார பரிசோதகர், கிராமசேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக