24 நவம்பர், 2014

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு -2014

தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான  கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம் பெற்றது. பாட சாலை முதல்வர்           திருமதி .சி.கந்தசாமி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக        யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர்
திரு .அ.கைலாயபிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர்         
  திரு . த .ஜெயந்தன்  அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

17 நவம்பர், 2014

புதியவெட்டுப்புள்ளி அடிப்படையில் 46 மாணவர்கள் சித்தி.

தரம் 5 புதியவெட்டுப்புள்ளி அடிப்படையில் மொத்தம் 46 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர் . இது எமது பாடசாலையின் வரலாற்று சாதனையாகும் .

02 அக்டோபர், 2014

2014 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிவிபரம் .


,y
ngau;
Gs;sp
1
rp.tNdh[h
192
2
e.byf;\d;
181
3
rp.rpt&gdh
180
4
jp.Rghq;fp
179
5
k.gJu;rdh
177
6
Nfh.jDrhe;
177
7
n[.tp\;ztp
175
8
rp.tpJuq;fh
173
9
=.rhfuh
172
10
nr.iuw;w];
172
11
rp.yf;rpfh
172
12
tp.gpuztp
172
13
gh.mgpdah
171
14
M.NtZ\d;
171
15
j.epNuhrpfh
170
16
F.mgpAfd;
169
17
rp.gputPd;
167
18
,.Nfhgpjd;
167
19
K.yf;rd;
166
20
G.fpU\hdp
166
21
rp.rQ;rpfh
165
22
k.bNdh[h
165
23
e.m];tpdp
165
24
eh.mgprh
164
25
gp.fp\he;
163
26
Nah.uk;kpauh[;
162
27
n[.tp`hrpdp
162
28
rp.kA+u;j;jdd;
162
29
ngh.uhftp
161
30
Nj.Ftpe;jd;
160
31
rp.n[dhu;j;jdd;
160
32
R.epyf;\d;
160
33
I.mgpetd;
159
34
nr.gpurhj;
159

29 செப்டம்பர், 2014

The english language and drama competition 2014.

Our school has succeeted in obtaining 1st place in zonel level and 3rd place in the provincial level . in primary Dialogve Drama the title of the Drama is  "THE RAINBOW" .

 

2014 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்34 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் .

2014 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்34 மாணவர்கள் தகுதி  பெற்றுள்ள துடன் மாவட்ட நிலையில் 192 புள்ளிகளை பெற்று சிறீபாலகிருஸ்ணன் வனோஜா முதலிடம் பெற்றுள்ளார் .சித்தி பெற்ற அனைத்து மாணவர்களையும்  கற்பித்த ஆசிரியர்களையும் வழிகாட்டிய அதிபரையும்   பாராட்டுகின்றோம் .

24 செப்டம்பர், 2014

உலக வங்கியின் சர்வதேச பிரதிநிதிகள் குழுவின் தரிசிப்பு

உலக வங்கியின் சர்வதேச பிரதிநிதிகள்  குழு  இன்று எமது பாடசாலையை  தரிசித்து  பல்வேறு தகவல்களையும் பெற்றுக் கொண்டதுடன் அன்றாட பாடசாலை செயற்பாடுகளையும் அவதானித்து  ஆசிரியர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் .

04 ஏப்ரல், 2014

வழிகாட்டல் ஆலோசனைப்பிரிவின் கருத்தமர்வு

  வழிகாட்டல்  ஆலோசனை  மூலம்  பெற்றோருக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தும் முகமாக எமது பாடசாலையில் 30.03.2014 அன்று இடம்பெற்ற கருத்தமார்வின்  சில காட்சிகள் .
*தலைமை  - திருமதி .சி. கந்தசாமி  (அதிபர் )
*வளவாளர்கள்  -  DR.V. யோகேஸ்வரன்  (பாடசாலைகளுக்கான வைத்திய அதிகாரி )
                                    DR.R.சிவசங்கர்


சுற்றாடல் பட்டறை - 2014

எமது பாடசாலையில் இடம்பெற்ற சுற்றாடல் பட்டறையின் சில பதிவுகள் .



29 மார்ச், 2014

குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு - 2014

 சாரணர்கிளைச்  சங்க   மாவட்ட  ஆணையாளர்    திரு . செ . சுப்பிரமணியம்  அவர்களின் தலைமையில் 26.03.2014 அன்று இடம்பெற்ற   குருளைச் சாரணர்   சின்னம்  சூட்டும் நிகழ்வின் பதிவுகள்   



13 மார்ச், 2014

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு - 2014

யா /சாவகச்சேரி இந்து   ஆரம்ப பாடசாலை மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று  காலை  8.30 மணிக்கு இடம்பெற்றது. அதிபர் திருமதி .சி .கந்தசாமி தலைமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர் .

11 மார்ச், 2014

மாணவர் சந்தை

செலான்  வங்கியின் அனுசரணையுடன்   இன்று 11.03.2014 செவ்வாய்க்கிழமை  எமது பாடசாலையில் நடைபெற்ற தரம் 1,2 மாணவர்கழுக்கான "மாணவர் சந்தை" நிகழ்வில்  வலயக் கல்விப் பணிப்பாளர் திரு . சு .கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் . வியாபாரிகளின் வேடமிட்டு மாணவர்கள் பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்ததை காணமுடிந்தது.

02 மார்ச், 2014

தரம் ஒன்று மாணவர்களுக்கான கால்கோள் விழா - 2014

எமது பாடசாலையில் 16.01.2014 அன்று இடம் பெற்ற தரம் ஒன்று மாணவர்களுக்கான கால்கோள் விழாவில் வடமாகாண சபை  உறுப்பினரும் முன்னாள் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளருமான உயர் திரு. பசுபதி அரியரட்ணம் அவர்களும் , தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர்            திரு.சு.கிருஷ்ணகுமார் அவர்களும் கோட்டக்கல்வி அதிகாரி திரு.சி.சிவானந்தம் அவர்களும் கலந்துகொண்டபோது .


01 மார்ச், 2014

இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு - 2014

எமது பாடசாலையின் 2014 ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.   பாடசாலை அதிபர் திருமதி.சி.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக,    MRS.LEA MOSER (project manager, swiss development and cooperation jaffna) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.சு.கிருஷ்ணகுமார். (வலயக் கல்விப் பணிப்பாளர்- தென்மராட்சி கல்வி வலயம்) அவர்களும்  கலந்து சிறப்பித்தனர்.