29 செப்டம்பர், 2014

2014 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்34 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் .

2014 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்34 மாணவர்கள் தகுதி  பெற்றுள்ள துடன் மாவட்ட நிலையில் 192 புள்ளிகளை பெற்று சிறீபாலகிருஸ்ணன் வனோஜா முதலிடம் பெற்றுள்ளார் .சித்தி பெற்ற அனைத்து மாணவர்களையும்  கற்பித்த ஆசிரியர்களையும் வழிகாட்டிய அதிபரையும்   பாராட்டுகின்றோம் .


 


















1 கருத்து:

  1. வழ்த்துக்கள்.மாணவர் பெயர் புள்ளிகள் தரப்படின் நன்று.

    பதிலளிநீக்கு