அகில இலங்கை பாடசாலை சதுரங்க சங்கம் நடாத்திய மாவட்ட மட்ட தெரிவுப்போட்டியில் 7 மாணவர்கள் தகுதி பெற்றதுடன் தேசிய போட்டியில் செல்வன் சு.நிருத்திகன் 10இற்கு 5.5 புள்ளி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவர்களை பாராட்டுவதுடன் இவர்களை நல்ல முறையில் பயிற்றுவித்து வழிகாட்டிய சதுரங்க பயிற்றுவிப்பாளர் திரு .திலகராஜா ராஜசிங்கம் அவர்களுக்கு எமது பாடசாலை சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் .
பக்கங்கள் பல
அபிவிருத்தி
அன்பின் கல்விக்கூடம்
ஆசிரியர் தினம்
கணினி வளநிலையம்
களப்பயணம்
கற்றல் வளநிலையம்
கால்கோள் விழா
சதுரங்கம்
சாதனைகள்
சாரணர்
சுற்றாடல் பட்டறை
செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு
திறன் வகுப்பறை ( SMART CLASS ROOM)
நூலகம்
பரிசில் நாள்
புத்தாண்டு தினம் - 2016
மாணவ தலைவர்
மாணவர்
மாணவர் சந்தை
மெய்வல்லுநர் திறனாய்வு
வழிகாட்டல் ஆலோசனை
விசேட நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக