ஒன்பது மாகாணங்களுக்கிடையில் 22.09.2017கொழும்பில் இடம்பெற்ற தேசிய கணித வினாடிவினாப்போட்டியில் வடக்கு மாகாண அணி சிரேஷ்ட பிரிவிலும் , கனிஷ்ட பிரிவிலும் முதலிடம் பெற்றது. இரு அணிகளிலும் எமது பாடசாலையின் பழைய மாணவிகளும். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவிகளுமான க.சாம்பவி , ஜெ.விஷ்ணவி ஆகியோர் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இம் மாணவிகளை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
சிரேஷ்ட பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக