29 மே, 2019

தரம் 4 மாணவர்களின் இலைக்கஞ்சி தயாரித்தல் செயற்பாடு.

எமது பாடசாலையில் இன்று இடம்பெற்ற தரம் 4 மாணவர்களின் இலைக்கஞ்சி தயாரித்தல் செயற்பாட்டில் மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்வுடன் கலந்துகொண்டபோது....






28 மே, 2019

தரம் ஒன்று மாணவர் அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள் - 2020

எமது பாடசாலையில் 2020ஆம் ஆண்டு  தரம் ஒன்றில் சேர்வதற்கு விண்ணப்பிக்கவுள்ள பிள்ளைகளின் பெற்றோருக்கான அறிவுறுத்தற் கூட்டம் எதிர்வரும் 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது விண்ணப்பிக்கவுள்ளோர் தவறாது கலந்துகொள்ளவும்.

மாணவர் அனுமதி தொடர்பான கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களை அறிய கீழுள்ள இணைப்பில் சொடுக்கவும்.
                                              ↓