எமது பாடசாலையில் 2020ஆம் ஆண்டு தரம் ஒன்றில் சேர்வதற்கு விண்ணப்பிக்கவுள்ள பிள்ளைகளின் பெற்றோருக்கான அறிவுறுத்தற் கூட்டம் எதிர்வரும் 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது விண்ணப்பிக்கவுள்ளோர் தவறாது கலந்துகொள்ளவும்.
மாணவர் அனுமதி தொடர்பான கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களை அறிய கீழுள்ள இணைப்பில் சொடுக்கவும்.
↓
மாணவர் அனுமதி தொடர்பான கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களை அறிய கீழுள்ள இணைப்பில் சொடுக்கவும்.
↓
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக