இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு - 2015

எமது பாடசாலையின் 2015 ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 03.03.2015 செவ்வாய்க்கிழமை  இடம் பெற்றது.   பாடசாலை அதிபர் திருமதி.சி.கந்தசாமி 
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ மாகாணசபை 
உறுப்பினர் திரு .கே .சயந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.சி.நவரத்தினம் (தொழிலதிபர் ) அவர்களும் மேலும்  பல விருந்தினர்களும்   கலந்து சிறப்பித்தனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக