பாடசாலையின் சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு .

பாடசாலையின் சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தொழிலதிபரும் பழைய மாணவருமான திரு.சி.நவரத்தினம்  அவர்களும் அவரது பாரியார் மற்றும் பாடசாலை அதிபர் திருமதி .சி.கந்தசாமி அவர்களுடன் உப அதிபர் பாடசாலை அபிவிருத்திக் குழு  செயலாளர்     திரு .இ .சர்வேஸ்வரன் ஆகியோரும்   கலந்துகொண்டனர்.



 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக