வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பு.

                                                          வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று எமது பாடசாலையில் இடம்பெற்றது. முதன்மை விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் திருமதி.ரா. மயில்வாகனசிங்கம் அவர்கள்  கலந்து சிறப்பித்தார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக