வலய மட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிகழ்நிலை வினாடிவினா(online Quiz) போட்டியில் முதலாம், மூன்றாம் இடங்களை எமது பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.


வலய மட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிகழ்நிலை வினாடிவினா(online Quiz) போட்டியில் எமது பாடசாலை மாணவர்களான நிமலரங்கன் ஹரிதர்சன் முதலாமிடத்தையும் , பாஸ்கரன் யேபவன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்,    இவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர் திரு.சிவலிங்கம் நந்தகோபன் அவர்களையும்  வழிகாட்டிய அதிபர் அவர்களையும்  பாடசாலை சமூகத்தினர் சார்பில்  பாராட்டுகின்றோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக