இது எங்கள் பயணத்தின் பதிவு
தேசிய சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று ஆசிய சதுரங்கப் போட்டிக்குத் தகுதிபெற்ற எமது பாடசாலை மாணவி கிஷ்ணராம் மானஷா இன்று பாடசாலையில் கௌரவிக்கப்பட்டார்.
மாணவி மேலும் உயர்வு பெற வாழ்த்துகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக