ஆசிய சதுரங்கத்தில் எமது மாணவி சாதனை.

 எமது பாடசாலை மாணவி கி.மானஷா ஆசிய சதுரங்கப் போட்டியில் ஒன்பதாம் இடம் பெற்றுள்ளார்.மாணவியை வாழ்த்துவதுடன் அவரை வழிப்படுத்தி சாதனைக்குத் துணைநின்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்ககின்றோம்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக